ஜூன் மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவிலின் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. பக்தர்கள் கூட்டத்தினால் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்க மூன்று மாதத்திற்கு முன்பே டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. அதன்படி ஜூன் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட், தேவஸ்தான இணையதளத்தில் மார்ச் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.