
இந்த உலகத்தில் தாயின் அன்புக்கு ஈடாக எதுவுமே கிடையாது என்பதை நிரூபிக்கும் விதமாக பரவி என்று மலையில் நனைந்து கொண்டு தன்னுடைய முட்டைகளை நனைய விடாமல் அடைகாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது எப்பொழுதுமே தாய் பாசத்துக்கு ஈடாக இந்த உலகத்தில் எதையும் குறிப்பிட முடியாது தன்னலமற்ற எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பை கொடுக்க தாயல் மட்டும் தான் முடியும் தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று தன்னுடைய பிள்ளையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் தாய்க்கே சொந்தமானது இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பறவை மனையில் நனைந்து கொண்டு தன்னுடைய முட்டைகளை பாதுகாக்கும் நிகழ்ச்சி வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது
A mother's love is unique and unmatched. 💕
— Figen (@TheFigen_) July 13, 2024