ஒரு பெண் ஏணியில் ஏறி தவறி கீழே விழ என்ற சந்தர்ப்பத்தில் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தனது தாயை காப்பாற்றி வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் மரத்தால் ஆன ஏணியை பயன்படுத்தி மைய வாயில் மீது ஏறினார். அப்போது திடீரென அந்த ஏணி சறுக்கி கீழே விழுந்தது.

இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த சிறுவன் ஏணியை தூக்கி கெட்டியாக பிடித்து கொண்டான். உடனே அந்த சிறுவனின் தாயும் பத்திரமாக கீழே இறங்கி வந்தார் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி பாராட்டுகளை குவித்து வருகிறது பலரும் அந்த சிறுவனின் செயலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்