பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதுவும் விலங்குகளின் சேட்டை  செய்யும் காட்சி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அந்தவகையில் தற்போது  குரங்குக்கும், நாய்க்கும் இடையே நடக்கும் சண்டை குறித்த  வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. நாயும் குரங்கும் ஒன்றோடு ஒன்று சண்டையிட தயாராக இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் போது இந்த இரண்டு விலங்குகளும் உண்மையான எதிரிகளா? எனவும் இயக்க வைக்கிறது. இரண்டும் சண்டை இட்டுக்கொண்டாலும் நாயை  விட்டு செல்ல குரங்குக்கு மனமில்லை. குரங்கு நாயைப் பிடித்துக் கொண்டதில் நாய் கத்த ஆரம்பிக்கிறது. ஆனால் இறுதியில் என்ன நடந்தது என்பது தெரியாமல் அந்த வீடியோ காட்சி முடிவடைகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ʙɪʟᴀʟ ᴍᴜsᴛᴀғᴀ ᴍᴏʜᴀᴍᴍᴇᴅ (@bilal.ahm4d)