
இந்திய கடற்படையில் 372 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. Chargeman Level 6 அதிகாரியாக பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தகுதி: Degree.
சம்பளம்: 35,400-1,12,400.
வயது வரம்பு: 18 – 25.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 29, 2023.
மேலும் தகவல்களுக்கு இணையதளம்: www.joinindiannavy.gov.in