
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி: Agricultural Officer, Horticultural Officer.
காலி பணியிடங்கள்: 93.
சம்பளம்: 37,700 – 2,05,700.
கல்வித்தகுதி: Degree (Agriculture).
வயது: 34.
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்.,10.
தேர்வு நடைபெறும் நாள் மே 20, 21.
மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in).