பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: Bank of Baroda (BOB)

பணியின் பெயர்: BC Supervisors

பணியிடங்கள்: 05 – 10

கல்வித் தகுதி: Graduate Degree, BE, MCA, MBA, Msc

வயது வரம்பு: 21 முதல் 45 வரை

மாத சம்பளம்: ரூ.15,000/- + ரூ.10,000/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2024

விண்ணப்ப படிவம்: https://drive.google.com/file/d/1lbiEEwdMBjP6q_tBTIx-mleIE4fqDIOa/view

குறிப்பு: விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.