
இந்தியாவில் கமர்ஷியல் விமானியாவதற்கு கல்லூரி பட்டப்படிப்பு தேவையில். விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் தங்களின் 10 + 2 தேர்வுகளை முடிக்க வேண்டும். மேலும் அதனுடன் விமானி தொடர்பான சான்றிதல் உரிமங்களைப் பெற்றிருக்க வேண்டும். கமர்ஷியல் விமானிகள் தொடக்கத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ. 9 லட்சம் சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் அனுபவம் மற்றும் பணிமூப்பு அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் வரை வருவாய் ஈட்டலாம். இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.