சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் திருமண ஊர்வலத்தின் போது வாலிபர் சாக்கடை அருகே நின்று கொண்டு நடனம் ஆடுகிறார். அந்த வாலிபரின் கால்கள் முழுவதும் சாக்கடை நீரால் அசுத்தம் ஆகிவிட்டது.

 

View this post on Instagram

 

A post shared by Ritesh Kumar (@dj_ritesh_rock_8923)

இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் பின்னணி இசைக்கேற்றவாறு மகிழ்ச்சியாக நண்பர்களுடன் நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் dj_ritesh_rock_8923 என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.  அந்த வீடியோ பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது. இதுவரை பல லட்சம் பார்வையாளர்கள் அந்த வீடியோவை பார்த்துள்ளனர்.