நெல்லை காங்கிரஸ் நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணையில் அக்கட்சி எம்எல்ஏ ரூபி மனோகரன் பதில் அளிக்க முடியாமல் திணறியுள்ளார். தனியார் இடத்தில் நடந்து வரும் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மரண வாக்கு மூலம் கடிதம் குறித்தும் இருவருக்கும் இடையேயான பண பரிமாற்றம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உரிய பதிலளிக்க முடியாது அவர், ஜெயக்குமார் மரணத்திலிருந்து தான் மீண்டு வரவில்லை என மலுப்பமாக பதில் அளித்துள்ளார்.