சேலம் கருப்பூர் துணை மின் நிலையத்தில் ஜூலை 9 செவ்வாய்க்கிழமை யான இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுப்பதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, கமலாபுரம், எட்டி குட்டப்பட்டி, கருத்தானூர், சங்கரசெட்டிபட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாராயணன் பாளையம், குள்ளமநாயக்கன்பட்டி, ஆனைகவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, மாங்குட்டை, சாமி நாயக்கன்பட்டி,  வெத்தலைக்காரனர், கொட்டா கௌண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, குரங்கு சாவடி, நகர ஜோதிப்பட்டி, வெள்ளகல்பட்டி, பாரதிநகர், சீனிவாசன் நகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவார பகுதிகளில் மின்சாரம் என்று நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது