ஆகஸ்ட் மாதத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு நான்கு முன்னணி வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது மாற்றியமைக்க முடிவு செய்தது இதனை தொடர்ந்து வங்கிகளின் டெபாசிட் வட்டி விகிதங்களும் அதிகரித்துள்ளன எனவே பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து லாபத்தை பார்க்கலாம்.

ஆக்சிஸ் வங்கியில் மூத்த குடி மக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை முதுர் வடிவில் டெபாசிட்களுக்கு 3.5 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை வட்டி. கனரா வங்கியில் மூத்த குடிமக்களுக்கான FD திட்டத்தில் 4 சதவீதம் முதல் 7.7 சதவீதம் வரை வட்டி. பெடரல் வங்கியில் 13 கால மாதத்திற்கான நிலையான வாய்ப்பு விகிதம் மூத்த குடிமக்களுக்கு 8.07 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. சூர்யோதய் பேங்க் மூத்தகுடி மக்களுக்கு 4.5 சதவீதம் முதல் 9.10 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.