அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அமரன் எனப் பெயரிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் அவர்நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்து அவரின் சொந்த தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு விடியோவொன்றை வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் நாளை (ஏப்ரல் 11) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.