
இமாச்சலப்பிரதேசம் சிம்லாவில் எதிர்கட்சிகளின் 2-ஆம் கட்ட கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “ஜூலை 10 (அல்லது) 12 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
சிம்லாவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தும். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அனைத்து தலைவர்களையும் ஒன்றிணைத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.