சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் பண்ணையில் பால் பாக்கெட்டுகளை கையாளும் பணிக்கு ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரிய ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி தேவையில்லை; 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 87781 54816, 98429 98174, 93618 98948 என்ற எண்களைத் தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.