
தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் வருகிற 23ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் 24-ஆம் தேதியிலிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.
அதன்படி டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் 9 நாட்கள் வரை அரையாண்டு தேர்வு விடுமுறை. மேலும் விடுமுறை முடிவடைந்து ஜனவரி 2-ம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.