குழந்தை பிறந்தால், பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் ஆவணங்களுக்காக போராட வேண்டியுள்ளது. மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், பிறந்த இரண்டரை மாதமே ஆன தனது குழுந்தைக்கு பிறப்புச் சான்றிதழ், ஆதார், அடையாளச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் என மொத்தம் 33 சான்றிதழ் பெற்று அவரது மகளை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்துள்ளார்.

குழந்தை 33 ஆவணங்களுடன் சாதனை படைத்துள்ளது. அதன்படி, சரண்யா பெயரில் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட 31 ஆவணங்கள் கிடைத்தது. அதன் பிறகு ‘வெர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்தார்.