தமிழகத்தில் அரசு பணிகளுக்கான குரூப் 2, 2A தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்து tnpsc அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2, 2A தேர்வுக்கு தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்படும். தேர்வு 2இன் முதன்மை எழுத்து தேர்வுக்கான மாற்றப்பட்ட மற்றும் தேர்வு 2A இன் புதிய பாடத்திட்டம் https://www.tnpsc.gov.in/ English/syllabus.html என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.