தமிழக அரசானது வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வேலைவாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தற்போது வேலையில்லாத இளைஞர்கள், பெண்களுக்கு கைத்தறி கற்றுக்கொடுத்து அதன் மூலம் 11,000 வரை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளித்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்ந்து வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். பயிற்சி காலம் முடியும் வரை நாளொன்றுக்கு 2250 வீதம் ஊக்கத்தொகை 45 நாள் வழங்கப்படும். 18 – 35 வயது வரை உள்ளவர்கள் இதில் பயன்பெறலாம்.