
ஜி-20 மாநாடு குடியரசு தலைவர் விருந்தில் வங்காளதேச முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு செப்டம்பர் ஒன்பதாம் தேதி இரவு விருந்து ஒன்றை அளிக்கின்றார். இதனைத் தொடர்ந்து குடியரசு தலைவர் அவர்களின் அழைப்பின் பேரில் மம்தா பானர்ஜி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இந்த விருந்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.