அரியலூர் மாவட்டம் சோழமாதேவி கிராமத்தில் இயங்கும் கிரீடு வேளாண் அறிவியல் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் துறை திட்டத்திற்கு கால்நடை அறிவியல் படிப்பு படித்த பட்டதாரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிக்கு தேவைப்படுகின்றனர்.  நேர்முகத் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ளவர்களும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

மாத சம்பளம் ரூ.30,000.

கடைசி தேதி: 28.02.2023

தொடர்புக்கு முனைவர். வி. நடனசபாபதி, பெருந்தலைவர், CREED வேளாண் அறிவியல் மையம், அரியலூர்.