
நடப்பு ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இரண்டு அணிகளுக்கும் இந்த ஆண்டின் கடைசி போட்டி இதுதான். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
நடப்பு ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமையாதது குறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது, கழுகுகள் 4 நாட்கள் பறக்கவில்லை என்பதற்காக ஒட்டுமொத்த வானமும் புறாக்களுக்கு சொந்தமாகிவிடாது என கூறியுள்ளார்.