சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு பெண் மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கிறார். அதாவது அந்த பெண் ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்ற நிலையில் அவர்கள் கடனை வசூலிக்க அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்கிறார்கள். அந்த பெண்ணிடம் அவர்கள் கடனை கேட்டபோது திடீரென அந்த பெண் தன் கண்களை பெரிதாக்கினார்.

பின்னர் ஏதோ பேய் பிடித்தது போன்று அந்த பெண் நடந்து கொண்டார். அந்த பெண் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பணம் வசூலிக்க வந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பெண் வேண்டுமென்று அப்படி செய்தாலா இல்லையேல மன அழுத்தமா என்பது குறித்து தெரியவில்லை. இந்த தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது சரிவர தெரியவில்லை.