
பொதுவாக இணையத்தில் விலங்குகள் வேட்டையாடும் காட்சிகள் இணையவாசிகள் களை கவர்ந்து வருகிறது. அந்தவகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்றில் யானை ஒன்று வந்து கொண்டிருக்க வழியில் இரண்டு நாய்குட்டிகள் தெனாவட்டாக நின்று கொண்டிருக்கின்றது. அப்பொழுது யானை கொடுத்த ஷாக் காரணமாக அந்த நாய்குட்டி அமைதியாக வழிவிட்டுள்ளது. இது பார்ப்போருக்கு சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானை
அப்படி ஓரமா போய் விளையாடுங்கடாஇன்னொரு குட்டி
நீ ஓரமா போட நீ தான் என் ரூட்டுல வர
🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪 pic.twitter.com/469quJoFoW— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) August 9, 2023