பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் பின் நம்பரை யாருக்கும் பகிர வேண்டாம் என மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் 100ல் 27 பேர் ஒரே மாதிரியான பின் நம்பர்களை வைத்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி 1234, 0000, 1111, 1313, 2000, 7777, 2222, 1212, 1004, 4321, 1010, 6969, 2001, 1122, 5555, 3333, 6666, 4444, 8888, 9999 ஆகிய எண்களையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். நீங்களும் இந்த பின் நம்பரை பயன்படுத்தினால் உடனே மாற்றி விடுவது நல்லது.