பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியால் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பிக் பாஸ் வீடே இருக்காது. ஒரு மாத காலத்திற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும். இது விஜய் டிவிக்கு எச்சரிக்கை. கமல்ஹாசனுக்கு வேண்டுகோள் என்று அவர் காட்டமாக கருத்து கூறியுள்ளார்