
ஐடிபிஐ வங்கி லிமிடெட்டில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்படுவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 119
பதவியின் பெயர்: Specialist Cadre Officers
கடைசி தேதி: 20.4.2025
சம்பளம்: Rs.64820 – Rs.120940
கல்வி தகுதி: B Tech / BE B.Sc. (Computer Science/ IT) , M.Sc , MBA
வயதுவரம்பு : 35 -45
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் ஆன்லைன்