
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனது அலுவலகங்களில் காலியாக உள்ள 450 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் மட்டும் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.
நிறுவனத்தின் பெயர்: இந்திய ரிசர்வ் வங்கி
பதவி பெயர்: உதவியாளர் பணி
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
வயதுவரம்பு: 20 முதல் 28 வயது வரை
கடைசி தேதி: அக்டோபர் 04, 2023
தேர்வுமுறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கூடுதல் விவரங்களுக்கு: https://opportunities.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=4315