
தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியல் துறையில் காலியாக உள்ள நிரந்தர முழுக் காவலர், தூய்மைப் பணியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்களின் எண்ணிக்கை – 8
வயது வரம்பு – 18 முதல் 32 (பழங்குடியினர் 37 வயது வரை)
கல்வி தகுதி – 8ஆம் வகுப்பு தேர்ச்சி
கடைசி நாள் – 5.12.2023
முகவரி: இயக்குநர், பொருளியல் மற்றும் புள்ளியல் துறை, டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை – 600006
பின்குறிப்பு: ஆதார் கார்டு, இருப்பிட முகவரி, வயது, கல்வித் தகுதி, மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.