பிரபல பேஷன் பிராண்ட் நிறுவனம்‌ Louis Vuitton. இந்த நிறுவனம் தற்போது ஒரு புதிய வகை பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஆட்டோ வடிவில் ஒரு கைப்பையை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதன் விலை தான் தற்போது தலை சுற்ற வைக்கிறது.

அதாவது ஆட்டோ வடிவில் இருக்கும் இந்த ஆடம்பர பையின் விலை 35 லட்சமாம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் அதனை கேலி செய்கிறார்கள். அதாவது இதற்கு உண்மையாகவே  ஆட்டோகள் வாங்கிவிடலாம் என்று கூறுகிறார்கள். அதாவது இந்த விலைக்கு 17 ஆட்டோக்களை வாங்கலாம் என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள். மேலும் இதோ அந்த வீடியோ,

 

 

View this post on Instagram

 

A post shared by Diet Paratha (@diet_paratha)