எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள 144 காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF)
பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
பணியிடங்கள்: 144
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.07.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10th, 12th, B.Sc, BE/B.Tech, Diploma, DMLT, ITI, Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.1,42,400 வரை
கூடுதல் விவரங்களுக்கு: https://rectt.bsf.gov.in/