சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு குரங்கு தனது உயிரைப் பொருட்படுத்தாமல் காட்டிய துணிச்சல் பலரையும் அதிர வைத்துள்ளது. “மரணத்தோடு விளையாட்டு” என்று வர்ணிக்கப்படும் இந்த காட்சியில், மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் குரங்கு, நூலிழையில் உயிர் தப்பும் விதம் பார்ப்பவர்களைக் கதிகலங்க வைக்கிறது.
மேலும் இயற்கையின் விதிகளுக்கு அப்பாற்பட்டு, அந்த குரங்கு காட்டிய மின்னல் வேகமான சமயோசித புத்தியும் தைரியமும், “உயிர்பிழைத்தல்”என்ற போராட்டத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “நிஜமாகவே இது மரணத்தோடு விளையாடும் ஒரு விளையாட்டு தான்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
कोशिश करने वालो की कभी हार नहीं होती,
इसलिए कभी हार मत मानना कोशिश करते रहना..!Good morning 🌄 pic.twitter.com/7Ftq6aq4kA
— निधि अम्बेडकर (@nidhiambedkar) January 25, 2026
“>
இதனால் சில நொடிகள் கவனக்குறைவாக இருந்திருந்தாலும் குரங்கின் உயிர் போயிருக்கும் என்ற நிலையில், அது காட்டிய அந்த அசாத்திய துணிச்சல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இயற்கையில் விலங்குகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக எவ்வளவு பெரிய சவால்களைச் சந்திக்கின்றன என்பதை இந்த வீடியோ மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்துகிறது.
