கேரள மாநிலம் வயநாட்டில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியை சுற்றி ஏராளமா பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் அடிக்கடி வன  விலங்குகள் நடமாட்டம் இருக்கிறது. இந்த வன விலங்குகளால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவமும் அரங்கேறிய வருகிறது. இதனால் வன விலங்குகள் தாக்குதலை கட்டுப்படுத்த முடிவு செய்தனர். அந்த வகையில் அதிகாரிகள், வனப்பகுதிகளை கண்காணிக்க பறக்கும் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.

அதாவது “வயநாடு முன்முயற்சி” என்ற திட்டத்தின் பேரில் வாங்கப்பட்ட 2 பறக்கும் கேமராக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் ரேணுராஜ் ஒப்படைத்துனர். மேலும் அந்த அதிகாரிகள் புதிய பறக்கும் கேமராக்களை பறக்கவிட்டு செயல்படுத்தினார்.