பிரபல மருத்துவரும் நந்தா திரைப்படத்தில் நீதிபதியாக நடித்தவருமான மதுசூதனன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை வீடியோ எடுத்து அந்த பெண் மதுசூதனனிடம் பலமுறை பணம் பறித்தது மட்டுமல்லாமல், வீடியோவை இணையதளத்தில் லீக் செய்துள்ளார். வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பெண், அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.