இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நிதி பரிவர்த்தனை மூலமாக தனிப்பட்ட தகவல்கள் வரை பாஸ்வேர்டு மூலம் நாம் பாதுகாக்கின்றோம். ஆனால் மிகவும் எளிதாக ஒரு நொடிக்குள் ஹேக்கிங் செய்யக்கூடிய பாஸ்வேர்ட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி

▪ password
▪ 123456
▪ 123456789
▪ guest
▪ qwerty
▪ 12345678
▪ 111111
▪ 12345
▪ col123456
▪ 123123 ஆகியவை இடம்பெற்றுள்ளன. நீங்கள் இதுபோன்ற பாஸ்வேர்டுகளை வைத்திருந்தால் உடனே மாற்றுவது நல்லது.