
உலகம் முழுவதும் நரம்பியல் தொடர்பான நோய்களால், 2021ம் ஆண்டில் 1.10 கோடி பேர் மரணமடைந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது லான்செட் நியூராலஜி இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரை, பக்கவாதம் மற்றும் ஞாபக திறன் பாதிப்பு போன்ற நரம்பியல் பாதிப்புகளால் 2021ல் 1.10 கோடி பேர் மரணமடைந்துள்ளனர். 340 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.