
பிரபல கால்பந்து வீரர் லூயிஸ் கால்வன் தற்போது 77 வயதில் காலமானார். இவர் கடந்த 1978 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியில் இடம்பெற்று இருந்தார். பியூனஸ் அயர்சில் கடந்த 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் நெதர்லாந்துடன் அர்ஜென்டினா அணி மோதியது.
இந்த போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி உலக கோப்பையை வென்றது. அந்த அணியில் லூயிஸ் கால்வான் இடம்பெற்று இருந்தார். மேலும் அவருடைய மறைவுக்கு தற்போது பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.3