
ஜி.வி. பிரகாஷ் குறித்து சைந்தவி முன்னர் பேசியது தற்போது வைரலாகியுள்ளது. “ஜி.வி.பி தூக்கத்தில் இருந்தபோது எழுப்பி, பிரெக்னன்ஸி டெஸ்ட்டில் எனக்கு பாசிடிவ் வந்ததை காட்டிய போது இது தெர்மாமீட்டரா என கேட்டுவிட்டு திரும்ப தூங்கிவிட்டார். தூங்கி எழுந்த பின்னர் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லியும் அவர் நம்பவில்லை. மருத்துவரிடம் சென்று ஸ்கேன் எடுத்த பின்னரே நம்பினார். பிறகு “உன் வயிற்றில் நம்ம பாப்பா இருக்கா என சந்தோஷப்பட்டார்” என பேசியிருந்தார்.