தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 59 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Public Service Commission

பதவி பெயர்: Assistant Jailor

கல்வித்தகுதி: Any Degree

சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,30,400

வயதுவரம்பு: 18-32 Years

கடைசி தேதி: 11.05.2023

கூடுதல் விவரம் அறிய:

www.tnpsc.gov.in