
TANGEDCO எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலி பணியிடங்கள்: 500
உதவித்தொகை: ரூ.8000
கல்வித் தகுதி: diploma in engineering or technology
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 20
தமிழ்நாடு இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மேலும் கூடுதல் விவரங்களை அறிய http://boat-srp.com/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.