
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் இன்று ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உட்பட பலர் நடித்துள்ளனர். இதற்கிடையில் மாமன்னன் திரைப்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், மாமன்னன் படத்துக்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றமானது தெரிவித்தது. இந்நிலையில் திரையரங்குகளில் “மாமன்னன்” பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கிறது என்று தங்கள் கருத்தை டுவிட்டர் மூலம் பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த டுவிட்டர் விமர்சனம்.
#Maamannan in 10 Mins 💞
” ஏலேய் மஞ்சனத்தி புருஷா” @mari_selvaraj இது போல் காட்சி தரும் உங்கள் படைப்புகள் மேலும் ரசிக்க வைக்கிறது ✨❤️#MariSelvaraj film is feel of the scenes… pic.twitter.com/4ldLobFTSF
— Esh Vishal (@Eshvishaloff) June 29, 2023
Very good first half #Maamannan
— vamsi (@SarvamThalaMaym) June 29, 2023
#Maamannan great 1st half followed by decent 2nd half. Vadivelu has given a measured performance he never goes overboard as mamannan ❤️Fafa fantastic 🔥 . ARR solid ⭐️. For those who found Karnan to be harrowing will find maamannan more palatable. overall a good watch 👍🏼
— Gughan Raj (@GughanRaj1) June 29, 2023
#Maamannan (Tamil|2023) – THEATRE.
Vadivelu’s New Dimension, FaFa is Fnatastic, Udhay ok, Keerthy less scope. Superb Songs, Dialogues. Gud Making. Has all MariS factors-Caste, Symbolism, Piglets. Gud 1st Hlf, Avg 2nd. Its intense with Emotional Connect. Block Buster #Udhay pic.twitter.com/YZCyM54QUf
— Tubelight (அன்பு செய்வோம்)❣️ (@Blink_Blng) June 29, 2023
Till now #MAAMANNAN feels like maari selvaraj dream of being grandson of Kalaignar 🤷♂️ expecting more
— g^-^h (@evolvemajestic) June 29, 2023