PGCIL நிறுவனத்தில் 425 காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை மத்திய அரசு கோரி உள்ளது. Diploma trainee (electrical,civil) பொறுப்புகளில் பணியாற்ற ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Diplamo ECE/ Civil. வயது 20 முதல் 28. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 23. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய PGCIL அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.