கசாப்பு கடைக்கார பெண்ணாக பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ் நடிக்கும் ரேச்சர் என்ற திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் பற்றி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் சில கதாபாத்திரங்களில் நடிக்க குழந்தை நட்சத்திரங்களை பட குழுவினர் தேடி வருகின்றனர். படத்தில் ஹனிரோஸில் குழந்தை பருவத்தை சித்தரிக்க குழந்தை நட்சத்திரங்களை தேர்வு செய்கின்றனர். தயாரிப்பு நிறுவனம் 3 முதல் 5 வயது மற்றும் பத்து முதல் 12 வயதுடைய குழந்தைகளை ஒத்த சிறுமிகளை தேடுகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகைப்படங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.