
உலகின் முன்னணி நிறுவனமா ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பயனர்கள் அனைவரும் ஏர்டெல் இ-சிம் கார்டுக்கு மாறுங்கள் என அந்நிறுவன தலைவர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். இ-சிம் என்பது தற்போது இருக்கும் சிப்கள் ஏதும் இல்லாமல் மென்பொருளால் உபயோகிக்கப்படுவது.
இதன்மூலம் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் ஏர்டெலின் பிரத்தேயாக அப்ளிகேஷன் மூலம் இ-சிம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.