இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஆராய்ச்சி விஞ்ஞானி, திட்ட அறிவியலாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட 71 பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. வயது மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் https://www.isro.gov.in/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும். நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்க ஏப்ரல் 8 இன்று கடைசி நாள் ஆகும்.