இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 21,000க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அதேபோன்று இஸ்ரேல் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமெரிக்கா இந்தப் போர் நிமித்தமாக 1,223 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவடங்களை இஸ்ரேலுக்கு விற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.