
உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் தாய் பாசம் என்பது வார்த்தையால் கூறிவிட முடியாத ஒன்று. மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் தாய் குரங்கு ஒன்று இறந்து விட்டது. ஆனாலும் தாயை விடாமல் குட்டி குரங்கு அதனை தொற்றிக் கொண்டுள்ளது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் தாய் குரங்கிற்கு இறுதி சடங்கு செய்துவிட்டு குட்டி குரங்கை தன்னுடன் எடுத்து செல்கின்றார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் இதுதான் தாய்ப்பாசம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram