
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அம்சம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒருவர் உங்களுடைய போனில் உள்ள வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயற்சிக்கும்போது அது பலனளிக்காமல் போகும். ஏனென்றால் இனி வரும் காலங்களில் whatsapp ஸ்க்ரீன் ஷாட் செய்ய முடியாது.
நாம் விரும்பும் பயனருக்கு படம் அல்லது வீடியோவை ஒரு முறை திறந்து பார்க்கும் போது அதனை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. இது ஒரு வீண் முயற்சியாகும்.
சில நேரங்களில் Disappearing மெசேஜ்கள் இருந்தால் அதனை நீங்கள் தாராளமாக ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொள்ளலாம்.
Whatsapp ப்ரொபைலுக்கு போடும் புகைப்படங்களையும் இனி ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது.