இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இந்த நிலையில் மத்திய டெலிகாம் அமைச்சகம் மொபைல் எண்களை மாற்றுவது குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இனி மொபைல் நம்பர்கள் எல்லாம் பத்து நபர்களுக்கு மேல் இருக்கும். இந்தியாவில் 21 வருடங்களுக்கு பிறகு இந்த மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

11 இல் இருந்து 13 எண்கள் வரை உருவாக்கலாம் என இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை நடத்தி வருகின்றது. இது பயனர்களை அடையாளம் காண பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.