இந்திய கடலோர காவல் படையில் நேவிக், யான்ட்ரிக் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நேவிக் (ஜெனரல் டியூட்டி): 260 பணியிடங்கள்
யான்ட்ரிக்: 60 பணியிடங்கள்
நேவிக் – பிளஸ் டூ முடித்திருக்க வெண்டும்
யான்ட்ரிக்: பத்தாம் வகுப்பு
வயது வரம்பு: 18 முதல் 22க்குள்
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு.
கடைசி தேதி: 10.07.2024
மேலும் விவரங்களுக்கு: https://joinindiancoastguard.cdac.in/cgept/assets/img/news/CGEPT01-2025adv.pdf